முருகா

ஒருகால் "முருகா" என நினைத்தாலும் போதும்,
அக்கருணாமூர்த்தியின் இருகாலும் தோன்றும்.

அபிஷேகப்ரியன்அமரேசன்அன்பழகன்அழகப்பன்பாலமுருகன்பழனிவேல்பூபாலன்பிரபாகரன்

நாள்தோறும் ஒரு புதிய வரி

இன்றைய வாசகம்

முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றைஎத்தனை வானோரும் ஏத்தும் இறைவனனைஅத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர்பித்தன் இவனென்று பேசுகின் றாரே.

திருமந்திரம், பாடல் 2984 · திருமூலர்

முழுமையாகப் படிக்க

மந்திரங்கள்

Mantras

0:0030:16

படிக்க · கேட்க · உணர

தமிழ் களஞ்சியம்

Tamil Library

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், குமாரஸ்த்தவம்

குமாரஸ்த்தவம்

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

முருகப்பெருமான் மீது பாடப்பட்ட ஒரு சக்திவாய்ந்த தோத்திரமாகும்.

தோத்திரப் பாடல்
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், பகை கடிதல்

பகை கடிதல்

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

முருகப்பெருமானின் வாகனமான மயிலை அழைத்து, பகை, பிணி, வறுமை போன்ற தீமைகளை நீக்க இறைவனை வேண்டுகிறது.

தோத்திரப் பாடல்

கந்த சஷ்டி கவசம்

தேவராய சுவாமிகள்

தீமைகளிலிருந்து பாதுகாக்க முருகனை வேண்டும் ஒரு சக்திவாய்ந்த கவசம்.

பாதுகாப்புக் கவசம்
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சண்முக கவசம்

சண்முக கவசம்

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

ஆறுமுகப் பெருமானை உறுப்பு உறுப்பாக வேண்டி, பாதுகாப்பு கோரும் பாம்பன் சுவாமிகளின் முப்பது பாடல்கள் கொண்ட கவசம்.

பாதுகாப்புக் கவசம்

எழுத்து முதல் இலக்கணம் வரை

தமிழ் கற்கலாம்

தமிழ் கற்க ஒரு இனிய பயணம். எழுத்துக்கள், இலக்கணம், மற்றும் பலவற்றை எளிதாகக் கற்றுக்கொள்ளுங்கள்.

நாள்தோறும் முருகனுடன்

தினமும் ஒரு வாசகம், ஒரு பாடல். முருகா செயலியை உங்கள் கைபேசியில் நிறுவி, எங்கும் எப்போதும் படியுங்கள்.

யாமிருக்கபயமேன்

yaam irukka bayamēn · why fear, when I am here

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout