நாள்தோறும் ஒரு புதிய வரி

இன்றைய வாசகம்

சத்தி சிவமா மிலிங்கமே தாபரஞ்சத்தி சிவமா மிலிங்கமே சங்கமஞ்சத்தி சிவமா மிலிங்கஞ் சதாசிவஞ்சத்தி சிவமா குந்தற்பரந் தானே.

திருமந்திரம், பாடல் 1755 · திருமூலர்

முழுமையாகப் படிக்க

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout