சைவத் திருமுறைகளுள் பத்தாம் திருமுறையான திருமந்திரம், பாயிரம் உட்பட ஒன்பது தந்திரங்களில் 3,047 பாடல்களைக் கொண்டது. மூலப் பாடல்கள் அனைத்தும் இத்தளத்தில் கிடைக்கின்றன.
வெளியிடப்படுவது மூலப் பாடல் மட்டுமே. இணையதள உரைகளோ மொழிபெயர்ப்புகளோ இங்கு பயன்படுத்தப்படவில்லை.




