பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டுமுற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையுந்தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்வற்றா தொழிவது மாகமை யாமே.
இரண்டாம் தந்திரம் பாடல் 539–542 (4 பாடல்கள்)
ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்யமாலுக்கும் ஆதிப் பிரமற்கும் மன்னவன்ஞாலத் திவன்மிக நல்லனென் றாரே.
ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்சேனை வளைந்து திசைதொறுங் கைதொழஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியைஏனை வளைந்தருள் எட்டலு மாமே.
வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும்பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யுங்கொல்லையி னின்று குதிகொள்ளுங் கூத்தனுக்கெல்லையி லாத விலயமுண் டாமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #539
1 / 4
0:000:00
24. பொறையுடைமைபாடல் 539




