123456திருவருட்பா · 133பிரபஞ்ச வெற்றிஅருட்பெருஞ்ஜோதி1 / 2பிரபஞ்ச வெற்றிYouTubeஅருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு. aruTchOti AnEnenRu aRaiyappA murachuaruLATchi peRREnenRu aRaiyappA murachumaruTchArpu tIrntEnenRu aRaiyappA murachumaraNanta virntEnenRu aRaiyappA murachu.1