123456திருவருட்பா · 148சத்திய வார்த்தைசிவம்எ னும்பெயர்க் கிலக்கியம் ஆகிஎச் செயலும்தன் சமுகத்தே நவநி றைந்தபேர் இறைவர்கள் இயற்றிட ஞானமா மணிமன்றில் தவநி றைந்தவர் போற்றிட ஆனந்தத் தனிநடம் புரிகின்றான் எவன்அ வன்திரு வாணைஈ திசைத்தனன் இனித்துய ரடையேனே. chivame numpeyark kilakkiyam Akiech cheyalumtan chamukattEnavani RaintapEr iRaivarkaL iyaRRiTa njAnamA maNimanRiltavani Raintavar pORRiTa Anantat taninaTam purikinRAnevana vantiru vANaiI tichaittanan inittuya raTaiyEnE.1