திருமூலர் அருளிய திருமந்திரம்
குரு மட வரலாறு

பாயிரம் பாடல் 101–102 (2 பாடல்கள்)

வந்த மடமேழும் மன்னும்சன் மார்க்கத்தின்முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைதந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்புலங்கொள் பரமானந் தர்போக தேவர்நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.

திருமந்திரம் பாடல் #101

1 / 2

0:000:00
குரு மட வரலாறுபாடல் 101

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout