திருமூலர் அருளிய திருமந்திரம்
15. சாரூபம்

ஐந்தாம் தந்திரம் பாடல் 1510–1511 (2 பாடல்கள்)

தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்தங்குஞ் சன்மார்கந் தனிலன்றிக் கைகூடாவங்கத் துடல்சித்த சாதன ராகுவரிங்கிவ ராகவிழி வற்ற யோகமே.

சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதேதயிலம தாகுஞ் சராசரம் போலப்பயிலுங் குருவின் பதிபுக்க போதேகயிலை யிறைவன் கதிர்வடி வாமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1510

1 / 2

0:000:00
15. சாரூபம்பாடல் 1510

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com