பாசம் பசுவான தாகுமிச் சாலோகம்பாசம ருளான தாகுமிச் சாமீபம்பாசஞ் சிவமான தாகுமிச் சாரூபம்பாசங் கரைபதி சாயுச்சிய மாமே.
ஐந்தாம் தந்திரம் பாடல் 1509–1509 (1 பாடல்கள்)
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1509
0:000:00