திருமூலர் அருளிய திருமந்திரம்
13. சாலோகம்

ஐந்தாம் தந்திரம் பாடல் 1507–1508 (2 பாடல்கள்)

சாலோக மாதி சரிதாதியிற் பெறுஞ்சாலோக சாமீபந் தங்குஞ் சரிதையாமாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம்பாலோக மில்லாப் பரனுரு வாகுமே.

சமயங் கிரிதையிற் றன்மனங் கோயில்சமய மனுமுறை தானே விசேடஞ்சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ்சமயாபி டேகந் தானாஞ் சமாதியே.

திருமந்திரம் பாடல் #1507

1 / 2

0:000:00
13. சாலோகம்பாடல் 1507

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout