நடுவுநில் லாதிவ் வுலகஞ் சாந்துகெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்நடுவுள அங்கி அகத்திய நீபோய்முடுகிய வையத்து முன்னிரென் றானே.
இரண்டாம் தந்திரம் பாடல் 337–338 (2 பாடல்கள்)
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடும்அங்கி உதயம் வடபால் தவமுனிஎங்கும் வளங்கொள் இலங்குஒளி தானே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #337
1 / 2
0:000:00
1. அகத்தியம்பாடல் 337




