அமுதூறு மாமழை நீரத னாலேஅமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்கமுகூறு தெங்கு கரும்பொடு வாழைஅமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே.
முதல் தந்திரம் பாடல் 248–249 (2 பாடல்கள்)
வரையிடை நின்றிழி வான்நீர் அருவிஉரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க்கரையில்லை எந்தை கழுமணி யாறே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #248
1 / 2
0:000:00
14. வானச் சிறப்புபாடல் 248




