ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.
முதல் தந்திரம் பாடல் 250–250 (1 பாடல்கள்)
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #250
0:000:00




