திருமூலர் அருளிய திருமந்திரம்
7. புலால் மறுத்தல்

முதல் தந்திரம் பாடல் 199–200 (2 பாடல்கள்)

பொல்லாப் புலாலை நுகரும் புலையரைஎல்லாரும் காண இயமன்றன் தூதுவர்செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தினுள்மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பார்களே.

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்மலைவான பாதக மாம்அவை நீக்கித்தலையாஞ் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #199

1 / 2

0:000:00
7. புலால் மறுத்தல்பாடல் 199

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com