திருவருட்பா  73. திருமுகப் பாசுரம்

திருத்தகுசீர்த்  தமிழ்மறைக்கே  முதலாய  வாக்கதனால்  திருப்பேர்  கொண்டு 
கருத்தர்நம  தேகம்பக்  கடவுளையுட்  புறங்கண்டு  களிக்கின்  றோய்நின் 
உருத்தகுசே  வடிக்கடியேன்  ஒருகோடிதெண்டனிட்டே  உரைக்கின்றேன்உன் 
கருத்தறியேன்  எனினு(முனைக்)  கொடு(முயல்வேன்  றனை)யன்பால்  காக்க  அன்றே. 
1

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com