திருமூலர் அருளிய திருமந்திரம்
6. தவ தூடணம்

ஆறாம் தந்திரம் பாடல் 1633–1633 (1 பாடல்கள்)

ஓதலும் வேண்டா முயிர்க்குயி ருள்ளுற்றாற்காதலும் வேண்டா மெய்காய மிடங்கண்டாற்சாதலும் வேண்டாஞ் சமாதியைக் கூடினாற்போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1633

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com