திருமூலர் அருளிய திருமந்திரம்
7. எலும்பும் கபாலமும்

இரண்டாம் தந்திரம் பாடல் 371–371 (1 பாடல்கள்)

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்தவலம்பன் மணிமுடி வானவ ராதிஎலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #371

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com