திருவருட்பா  95. அறநிலை விளக்கம்

மருவாணைப்  பெண்ணாக்கி  ஒருகணத்தில்  கண்விழித்து  வயங்கும்  அப்பெண் 
உருவாணை  உருவாக்கி  இறந்தவரை  எழுப்புகின்ற  உறுவ  னேனும் 
கருவாணை  யுறஇரங்கா  துயிருடம்பைக்  கடிந்துண்ணுங்  கருத்த  னேல்எங் 
குருவாணை  எமதுசிவக்  கொழுந்தாணை  ஞானிஎனக்  கூறொ  ணாதே. 
1

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com