திருமூலர் அருளிய திருமந்திரம்
கடவுள் வணக்கம்

பாயிரம் பாடல் 0–0 (1 பாடல்கள்)

ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்து விளம்பிறை போலு மெயிற்றனைநந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்புந்தி யில்வைத் தடிபோற்றுகின் றேனே.

பாடல் #0 · முருகா பாடல்

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout