திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2802

தொடர்ந்து படிக்கread this section continuously

சீய குருநந்தி திருஅம்ப லத்திலேஆயுறு மேனியை யாரும் அறிகிலர்தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மைஆயுறு மேனி அணைபுக லாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com