திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2601

தொடர்ந்து படிக்கread this section continuously

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனைகைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்கைகலந் தார்க்கே கருத்துற லாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com