திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1844

தொடர்ந்து படிக்கread this section continuously

பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமிஇருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ளவருந்தன்மை யாளனை வானவர் தேவர்தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #1844

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout