திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 997

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்ற அரசம் பலகைமேல் நேராகஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகந்துன்று மெழுகையுள் பூசிச் சுடரிடைத்தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #997

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout