திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 998

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கரண விரளிப் பலகை யமன்றிசைமரணமிட் டெட்டின் மகார வெழுத்திட்டுவரணமி லைங்காயம் பூசி யடுப்பிடைமுரணிற் புதைத்திட மோகன மாகுமே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #998

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout