திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 996

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நம்முதல் அவ்வொடு நாவின ராகியேயம்முத லாகிய எட்டிடை யுற்றிட்டுஉம்முத லாக வுணர்பவர் உச்சிமேல்உம்முத லாயவன் உற்றுநின் றானே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #996

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout