தொடர்ந்து படிக்கread this section continuously
வாறே சிவாய நமச்சி வாயநமவாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லைவாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.
உரைmeaning
முந்தைய பாடலில் உள்ளபடி, சிவயநம என்னும் மந்திரத்தை ஜெபித்தால் பிறப்பில்லாத நிலையை அடையலாம் என்று இப்பாடல் கூறுகிறது. இறைவன் அருளால் திருவம்பலக் கூத்தின் தரிசனம் காணலாம் என்றும், அப்படி ஜெபித்தால் சாதகரின் செம்பு போன்ற கடினமான உடல் பொன் போல் ஜொலிக்கின்ற ஒளி உடம்பு ஆகிவிடும் என்றும் இப்பாடல் கூறுகிறது.
As in the previous verse, this verse says that reciting the mantra Sivayanama can lead to a state where there is no more birth. It says that by the Lord's grace one may behold the vision of the dance at the sacred hall, and that reciting it so turns the practitioner's body, hard like copper, into a shining body of light like gold.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
முந்தைய பாடலில் உள்ளபடி, சிவயநம என்னும் மந்திரத்தை ஜெபித்தால் பிறப்பில்லாத நிலையை அடையலாம் என்று இப்பாடல் கூறுகிறது.
As in the previous verse, this verse says that reciting the mantra Sivayanama can lead to a state where there is no more birth.
- வரி 2Line 2
இறைவன் அருளால் திருவம்பலக் கூத்தின் தரிசனம் காணலாம் என்று கூறுகிறது.
It says that by the Lord's grace one may behold the vision of the dance at the sacred hall.
- வரி 3Line 3
அப்படி ஜெபித்தால் சாதகரின் செம்பு போன்ற கடினமான உடல் பொன் போல் ஜொலிக்கின்ற ஒளி உடம்பு ஆகிவிடும் என்று கூறுகிறது.
It says that reciting it so turns the practitioner's body, hard like copper, into a shining body of light like gold.
- வரி 4Line 4
இம்மூன்று பயன்களும் சிவயநம என்னும் மந்திரத்தால் கிடைப்பதாக இப்பாடல் கூறுகிறது.
The verse declares all three of these outcomes to come from the mantra Sivayanama.
திருமந்திரம் பாடல் #905





