திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1368

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆகின்ற சந்தன குங்கும கத்தூரிபோகின்ற சாந்து சவாது புழுகுநெய்யாகின்ற கற்பூர மாகோசன நீருஞ்சேர்கின்ற வொன்பதுஞ் சேரநீ வைத்திடே.

உரை

அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற தூய்மையான பொருள்கள் ஒன்பதையும் ஒன்றாகச் சேர்த்து, பாடல் #1367 இல் சொன்னபடி சாதகர் சாதகத்தால் சக்தியேற்றிய தகட்டின் மேல் வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

வரி வாரியாக

  • வரி 1

    அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற தூய்மையான பொருள்கள் ஒன்பதையும்

  • வரி 2

    ஒன்றாகச் சேர்த்து,

  • வரி 3

    பாடல் #1367 இல் சொன்னபடி சாதகர் சாதகத்தால் சக்தியேற்றிய தகட்டின் மேல் வைத்து

  • வரி 4

    அபிஷேகம் செய்ய வேண்டும்.

திருமந்திரம் பாடல் #1368

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout