தொடர்ந்து படிக்கread this section continuously
அப்பது வாக விரிந்தது சக்கரம்அப்பினி லப்புற மவ்வன லாயிடும்அப்பினி லப்புற மாருத மாயெழஅப்பினி லப்புற மாகாச மாமே.
உரைmeaning
பாடல் #1260 இல் உள்ளபடி வெளிப்பட்ட நீரின் தன்மையாகவே உலகங்களுக்கு ஏரொளிச் சக்கரமாக விரிகின்றது. அதன்பிறகு அந்த நீரின் தன்மையிலிருந்து நெருப்பின் தன்மையாகவும், பிறகு காற்றின் தன்மையாகவும், பிறகு அதுவே ஆகாசத்தின் தன்மையாகவும் மாறுகின்றது.
As in verse #1260, the Chakra of Ascension spreads out to the worlds precisely as the nature of water that has emerged. After that, from that nature of water, it becomes the nature of fire, and then the nature of air, and then it itself becomes the nature of the ether.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1260 இல் உள்ளபடி வெளிப்பட்ட நீரின் தன்மையாகவே உலகங்களுக்கு ஏரொளிச் சக்கரமாக விரிகின்றது.
As in verse #1260, the Chakra of Ascension spreads out to the worlds precisely as the nature of water that has emerged.
- வரி 2Line 2
அதன்பிறகு அந்த நீரின் தன்மையிலிருந்து நெருப்பின் தன்மையாகவும்,
After that, from that nature of water, it becomes the nature of fire,
- வரி 3Line 3
பிறகு காற்றின் தன்மையாகவும்,
and then the nature of air,
- வரி 4Line 4
பிறகு அதுவே ஆகாசத்தின் தன்மையாகவும் மாறுகின்றது.
and then it itself becomes the nature of the ether.
திருமந்திரம் பாடல் #1261





