தொடர்ந்து படிக்கread this section continuously
வன்னி யெழுத்தவை மாபல முள்ளனவன்னி யெழுத்தவை வானுற வோங்கினவன்னி யெழுத்தவை மாபெருஞ் சக்கரம்வன்னி யெழுத்திடு மாறது சொல்லுமே.
உரைmeaning
பாடல் #1255 இல் உள்ளபடி சுழுமுனை நாடியின் நடுவில் ஏரொளிச் சக்கரமாக இருக்கும் அக்னியின் எழுத்தானது ஒளி ஒலி வடிவத்தில் மிகப்பெரும் சக்திகளாக இருக்கின்றன. இந்த மாபெரும் சக்திகளே ஆகாயம் வரை நீண்டு வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த சக்திகளே மிகவும் பெரிய சக்தி மயமாக இருக்கின்றன. இந்த சக்திகளின் எழுத்துக்களை சரியாக வடிவமைக்கும் வழிமுறைகளை ஏரொளிச் சக்கரமே உள்ளிருந்து அறிய வைக்கின்றது.
As in verse #1255, the letter of the fire that stands as the Chakra of Ascension at the centre of the sushumna nadi exists as very great powers in the form of light and sound. These great powers keep extending and growing all the way to the sky. These same powers are exceedingly filled with Shakti. The Chakra of Ascension itself, from within, makes known the methods by which the letters of these powers are correctly formed.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1255 இல் உள்ளபடி சுழுமுனை நாடியின் நடுவில் ஏரொளிச் சக்கரமாக இருக்கும் அக்னியின் எழுத்தானது ஒளி ஒலி வடிவத்தில் மிகப்பெரும் சக்திகளாக இருக்கின்றன.
As in verse #1255, the letter of the fire that stands as the Chakra of Ascension at the centre of the sushumna nadi exists as very great powers in the form of light and sound.
- வரி 2Line 2
இந்த மாபெரும் சக்திகளே ஆகாயம் வரை நீண்டு வளர்ந்து கொண்டே இருக்கின்றன.
These great powers keep extending and growing all the way to the sky.
- வரி 3Line 3
இந்த சக்திகளே மிகவும் பெரிய சக்தி மயமாக இருக்கின்றன.
These same powers are exceedingly filled with Shakti.
- வரி 4Line 4
இந்த சக்திகளின் எழுத்துக்களை சரியாக வடிவமைக்கும் வழிமுறைகளை ஏரொளிச் சக்கரமே உள்ளிருந்து அறிய வைக்கின்றது.
The Chakra of Ascension itself, from within, makes known the methods by which the letters of these powers are correctly formed.
திருமந்திரம் பாடல் #1256





