தொடர்ந்து படிக்கread this section continuously
காணு மிருதய மந்திர முங்கண்டுபேணு நமவென்று பேசும் தலைமேலேவேணு நடுவு மிகநின்ற வாகுதிபூணு நடுவென்ற வந்தஞ் சிகையே.
உரைmeaning
பாடல் #1091 இல் உள்ளபடி தூய்மையான ஆன்மாவைச் சாதகர் கண்டு உணர்ந்தபின், இருதயத்தில் கேட்கும் இருதய மந்திரத்துடன் 'நம' சேர்த்து இறைவனைப் போற்றி வணங்கினால், தலை உச்சிக்கும் அதற்குச் சற்றுத் தொலைவிலுள்ள துவாதசாந்த வெளிக்கும் நடுவே கேட்கும் சிதாகாய மந்திரத்தை அறிவார்.
As in verse 1091, after the seeker has seen and realized the pure soul, if he joins the syllable nama to the heart-mantra heard within the heart and worships the Lord with it, he comes to know the sithakaya mantra that is heard between the crown of the head and the thuvadasantha space a little beyond it.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1091 இல் உள்ளபடி தூய்மையான ஆன்மாவைச் சாதகர் கண்டு உணர்ந்தபின்,
As in verse 1091, after the seeker has seen and realized the pure soul,
- வரி 2Line 2
இருதயத்தில் கேட்கும் இருதய மந்திரத்துடன் 'நம' சேர்த்து இறைவனைப் போற்றி வணங்கினால்,
if he joins the syllable nama to the heart-mantra heard within the heart and worships the Lord with it,
- வரி 3Line 3
தலை உச்சிக்கும், அதற்குச் சற்றுத் தொலைவிலுள்ள துவாதசாந்த வெளிக்கும் நடுவே,
between the crown of the head and the thuvadasantha space a little beyond it,
- வரி 4Line 4
அங்கே கேட்கும் சிதாகாய மந்திரத்தை அறிவார்.
he comes to know the sithakaya mantra that is heard there.
திருமந்திரம் பாடல் #1092





