திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1045

நான்காம் தந்திரம்5. சக்தி பேதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மாமாயை மாயை வயிந்தவம் வைகரிஓமாயை யுள்ளொளி யோராறு கோடியில்தாமான மந்திரஞ் சத்திதன் மூர்த்திகள்ஆமா யலவாந் திரிபுரை யாங்கே.

உரை

மாமாயை, மாயை, வயிந்தவம், வைகரி, ஓமாயை, உள்ளொளி ஆகிய ஆறுவிதமான மாயையின் உச்ச நிலையில் உருவாகும் மந்திரங்கள் அனைத்தும், திரிபுரை சக்தியின் வடிவமாக இருக்கின்றன. இந்த வடிவங்களோடும் வடிவங்கள் இல்லாமலும் திரிபுரை இருக்கிறாள்.

வரி வாரியாக

  • வரி 1

    மாமாயை, மாயை, வயிந்தவம், வைகரி,

  • வரி 2

    ஓமாயை, உள்ளொளி ஆகிய ஆறுவிதமான மாயையின் உச்ச நிலையில் உருவாகும் மந்திரங்கள் அனைத்தும்,

  • வரி 3

    திரிபுரை சக்தியின் வடிவமாக இருக்கின்றன.

  • வரி 4

    இந்த வடிவங்களோடும் வடிவங்கள் இல்லாமலும் திரிபுரை இருக்கிறாள்.

திருமந்திரம் பாடல் #1045

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout