திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1044

தொடர்ந்து படிக்கread this section continuously

சாதன நாலு தழல்மூன்று வில்வயம்வேதனை வட்டம் விளையாறு பூநிலைபோதனை போதஞ்சு பொற்கயல் வாரணநாதனை நாடு நவகோடி தானே.

உரை

பாடல் 1043 இல் உள்ளபடி, உலக நன்மைக்குக் கருவியாக இருக்கும் யோகியின் உடலுக்குள் ஒன்பது வகையான குண்டங்கள் இருக்கின்றன. இந்த நவகுண்டங்களின் மூலமாக யோகியானவர், ஆதிமூலமாகிய இறைவனை ஒன்பது கோடி யுகங்களானாலும் தேடிக்கொண்டே இருப்பார்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் 1043 இல் உள்ளபடி, உலக நன்மைக்குக் கருவியாக இருக்கும் யோகியின் உடலுக்குள்

  • வரி 2

    ஒன்பது வகையான குண்டங்கள் இருக்கின்றன.

  • வரி 3

    இந்த நவகுண்டங்களின் மூலமாக யோகியானவர்,

  • வரி 4

    ஆதிமூலமாகிய இறைவனை ஒன்பது கோடி யுகங்களானாலும் தேடிக்கொண்டே இருப்பார்.

திருமந்திரம் பாடல் #1044

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout