திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1002

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

எண்ணாக் கருடனை ஏட்டில் யகாரமிட்டெண்ணாப் பொன்னாளில் எழுவெள்ளி பூசிடாவெண்ணாவற் பலகை யிட்டுமேற் கேநோக்கிஎண்ணா வெழுத்தொடெண் ணாயிரம் வேண்டிலே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #1002

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout