திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1001

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஏய்ந்த வரிதார மேட்டின்மே லேபூசிஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்திட்டுவாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #1001

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout