திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1000

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையிற்பச்சோலை யிற்பஞ்ச காயத்தைப் பாரித்துமுச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திடஅச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #1000

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout