தொடர்ந்து படிக்கread this section continuously
பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலைபத்தினொ டாறும் உயர்கலை பான்மதிஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலைஅத்திறன் நின்றமையை ஆய்ந்துகொள் வீரே.
உரைmeaning
சூரியகலை உயரும் அளவு பன்னிரண்டு ஆகும். சந்திரகலை செல்லும் அளவு பதினாறு ஆகும். அங்கியின் கலை உயரும் அளவு அறுபத்து நான்கு ஆகும். இம்மூன்றையும் ஆராய்ந்து அறிந்துகொள்ளுங்கள்.
The extent to which the sun's kalai rises is twelve. The extent to which the moon's kalai goes is sixteen. The extent to which the fire's kalai rises is sixty-four. Investigate and come to know all three of these.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சூரியகலை உயரும் அளவு பன்னிரண்டு ஆகும்.
The extent to which the sun's kalai rises is twelve.
- வரி 2Line 2
சந்திரகலை செல்லும் அளவு பதினாறு ஆகும்.
The extent to which the moon's kalai goes is sixteen.
- வரி 3Line 3
அங்கியின் கலை உயரும் அளவு அறுபத்து நான்கு ஆகும்.
The extent to which the fire's kalai rises is sixty-four.
- வரி 4Line 4
இம்மூன்றையும் ஆராய்ந்து அறிந்துகொள்ளுங்கள்.
Investigate and come to know all three of these.
திருமந்திரம் பாடல் #854





