திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 849

மூன்றாம் தந்திரம்20. அமுரி தாரணை

தொடர்ந்து படிக்கread this section continuously

அளக நன்னுத லாயோ ரதிசயங்களவு காயங் கலந்தஇந் நீரிலேமிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்இளகும் மேனி இருளுங் கபாலமே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #849

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout