திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 848

மூன்றாம் தந்திரம்20. அமுரி தாரணை

தொடர்ந்து படிக்கread this section continuously

கரையரு கேநின்ற கானல் உவரிவரைவரை என்பர் மதியிலா மாந்தர்நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்குநரைதிரை மாறும் நமனு மில்லையே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #848

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout