திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 850

மூன்றாம் தந்திரம்20. அமுரி தாரணை

தொடர்ந்து படிக்கread this section continuously

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்சோதி மருந்திது சொல்லவும்வொண் ணாதே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #850

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout