திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 839

மூன்றாம் தந்திரம்19 பரியாங்க யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வெளியை அறிந்து வெளியி னடுவேஒளியை அறிவி னுளிமுறி யாமேதெளிவை அறிந்து செழுநந்தி யாலேவெளியை அறிந்தனன் மேலறி யேனே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #839

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout