திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 840

மூன்றாம் தந்திரம்19 பரியாங்க யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின்மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்நாலா நிலத்தி னடுவான வப்பொருள்மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #840

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout