திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 830

மூன்றாம் தந்திரம்19 பரியங்க யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்துஞ்சு தொன்றத் துணைவி துணைவன்பால்நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றதுபஞ்ச கடிகை பரியங்க யோகமே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #830

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout