திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 831

மூன்றாம் தந்திரம்19 பரியங்க யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகைஅரியஇவ் யோகம் அடைந்தார்க் கல்லதுசரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கைஉருவித் தழுவ ஒருவர்க்கொண் ணாதே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #831

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout