திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 829

மூன்றாம் தந்திரம்19 பரியங்க யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்தலைவனு மாயிடுந் தன்வழி போகந்தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளேதலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #829

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout