தொடர்ந்து படிக்கread this section continuously
வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலுமாமே.
உரைmeaning
சிவனை மனத்தில் உணர்ந்து வழிபாடு செய்தவர்களின் அறியாமையை, சக்தி ஒலியொளி வடிவாக வந்து சுட்டெரித்து வெளிப்படுவாள். கேசரி யோகத்தால் அந்த ஒளியொலிகளில் மனத்தைப் பதித்து அதன்மேல் தியானம் செய்தால், அந்த யோகியின் உடலே ஒரு கோயிலாகி விடும் என்கிறது பாடல்.
For those who realize Sivan in their mind and worship him, the goddess Shakti comes in the form of sound and light, burns away their ignorance, and manifests. If, through kesari yoga, one fixes the mind on that light and sound and meditates upon it, the verse says the yogi's own body becomes a temple.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சிவனை மனத்தில் உணர்ந்து வழிபாடு செய்தவர்களின் அறியாமையை,
For those who realize Sivan in their mind and worship him, their ignorance
- வரி 2Line 2
சக்தி ஒலியொளி வடிவாக வந்து சுட்டெரித்து வெளிப்படுவாள்.
is burned away by the goddess Shakti, who comes in the form of sound and light and manifests.
- வரி 3Line 3
கேசரி யோகத்தால் அந்த ஒளியொலிகளில் மனத்தைப் பதித்து அதன்மேல் தியானம் செய்தால்,
If, through kesari yoga, one fixes the mind on that light and sound and meditates upon it,
- வரி 4Line 4
அந்த யோகியின் உடலே ஒரு கோயிலாகி விடும் என்கிறது பாடல்.
the verse says the yogi's own body becomes a temple.
திருமந்திரம் பாடல் #810





