தொடர்ந்து படிக்கread this section continuously
காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங்காக்கலு மாகுங் கலைபதி னாறையுங்காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங்காக்கலு மாகுங் கருத்துற நிற்றலே.
உரைmeaning
உலக விஷயங்களை எண்ணாமல் ஒளி உருவமான இறைவன்மேல் எப்போதும் எண்ணத்தை வைத்திருந்தால், இறைவனின் திருவருள் நமது நான்கு அந்தக்கரணங்களையும், பதினாறு கலைகளையும், மூச்சுக்காற்றோடு என்றும் கலந்து நின்று காத்தருளும் என்கிறது பாடல்.
The verse says that if one keeps the mind always fixed on God, who is of the form of light, without thinking of worldly matters, God's sacred grace stays forever mingled with our four inner faculties, our sixteen kalais and our breath, standing guard over us.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உலக விஷயங்களை எண்ணாமல் ஒளி உருவமான இறைவன்மேல் எப்போதும் எண்ணத்தை வைத்திருந்தால்,
If one keeps the mind always fixed on God, who is of the form of light, without thinking of worldly matters,
- வரி 2Line 2
இறைவனின் திருவருள் நமது நான்கு அந்தக்கரணங்களையும்,
God's sacred grace stays mingled with our four inner faculties,
- வரி 3Line 3
பதினாறு கலைகளையும்,
and our sixteen kalais,
- வரி 4Line 4
மூச்சுக்காற்றோடு என்றும் கலந்து நின்று காத்தருளும் என்கிறது பாடல்.
and with our breath, standing guard over us forever, the verse says.
திருமந்திரம் பாடல் #713





