தொடர்ந்து படிக்கread this section continuously
நாத முடிவிலே நல்லாள் இருப்பதுநாத முடிவிலே யோகம் இருப்பதுநாத முடிவிலே நாட்டம் இருப்பதுநாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.
உரைmeaning
தியானத்தினால் உள்ளிருந்து வெளிவரும் ஓசையின் இறுதியில் உண்மை என்னும் இறை சக்தியை உணரலாம். நல்ல யோகத்தினால் இறைவனுடன் கலந்திருப்பதை உணரலாம். இறைவனைத் தவிர வேறு சிந்தனை இருக்காது. கர்மங்கள் நீங்கித் தூய்மையான சிவனை உணரலாம்.
At the end of the sound that rises from within through meditation, one may perceive the divine power that is Truth. Through good yoga, one may perceive oneself as mingled with God. There will be no thought other than God. Karmas will depart, and one may perceive pure Shiva.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தியானத்தினால் உள்ளிருந்து வெளிவரும் ஓசையின் இறுதியில் உண்மை என்னும் இறை சக்தியை உணரலாம்.
At the end of the sound that rises from within through meditation, one may perceive the divine power that is Truth.
- வரி 2Line 2
நல்ல யோகத்தினால் இறைவனுடன் கலந்திருப்பதை உணரலாம்.
Through good yoga, one may perceive oneself as mingled with God.
- வரி 3Line 3
இறைவனைத் தவிர வேறு சிந்தனை இருக்காது.
There will be no thought other than God.
- வரி 4Line 4
கர்மங்கள் நீங்கித் தூய்மையான சிவனை உணரலாம்.
Karmas will depart, and one may perceive pure Shiva.
திருமந்திரம் பாடல் #609





