தொடர்ந்து படிக்கread this section continuously
ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்பார்திகழ் பத்மா சனமென லாகுமே.
உரைmeaning
ஒரு பக்க காலை எடுத்து மறு பக்க காலின் மேல் அணைத்து வைத்து, அது போலவே இன்னொரு பக்க காலையும் வைத்து அமர்ந்து, அழகாக இரு கைகளையும் மேல் நோக்கி மலர்த்தி இரு தொடைகளின் மேல் வைத்து அமர்ந்திருப்பதே உலகம் புகழும் பத்மாசனம் ஆகும்.
Taking one leg and placing it folded upon the other leg's thigh, and doing the same with the other leg as well, sitting so, and beautifully opening both hands upward and placing them upon the two thighs, sitting thus, this is what is famed the world over as padmasana.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஒரு பக்க காலை எடுத்து மறு பக்க காலின் மேல் அணைத்து வைத்து,
Taking one leg and placing it folded upon the other leg's thigh,
- வரி 2Line 2
அது போலவே இன்னொரு பக்க காலையும் வைத்து அமர்ந்து, அழகாக
and doing the same with the other leg as well, sitting so, and beautifully
- வரி 3Line 3
இரு கைகளையும் மேல் நோக்கி மலர்த்தி இரு தொடைகளின் மேல் வைத்து அமர்ந்திருப்பதே
opening both hands upward and placing them upon the two thighs, sitting thus,
- வரி 4Line 4
உலகம் புகழும் பத்மாசனம் ஆகும்.
this is what is famed the world over as padmasana.
திருமந்திரம் பாடல் #559





