தொடர்ந்து படிக்கread this section continuously
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்கொண்ட குழவியும் கோமள மாயிடுங்கொண்ட வாயு இருவர்க்குங் குழறிடில்கொண்டதும் இல்லையாங் கோல்வளை யார்கட்கே.
உரைmeaning
ஆண் பெண் இன்பத்தின் போது உடலுக்கு நன்மை தரும் மூச்சுக்காற்றை இருவரும் சீராக இழுத்து விட்டால் பிறக்கும் குழந்தை மிகவும் அழகாகப் பிறக்கும். இருவருக்கும் மூச்சுக்காற்று தடுமாறிச் சீரில்லாமல் ஓடினால், பெண்ணின் வயிற்றில் கரு உருவானாலும் அது குழந்தையாக மாறாமல் சிதைந்துபோய்விடும்.
In the union of man and woman, if both draw and release the breath that is good for the body evenly, the child born will be born very beautiful. But if the breath of both falters and runs unevenly, then even if the seed takes in the woman's womb, it will not turn into a child but will wither away.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆண் பெண் இன்பத்தின் போது உடலுக்கு நன்மை தரும் மூச்சுக்காற்றை இருவரும் சீராக இழுத்து விட்டால்
In the union of man and woman, if both draw and release the breath that is good for the body evenly,
- வரி 2Line 2
பிறக்கும் குழந்தை மிகவும் அழகாகப் பிறக்கும்.
the child born will be born very beautiful.
- வரி 3Line 3
இருவருக்கும் மூச்சுக்காற்று தடுமாறிச் சீரில்லாமல் ஓடினால்,
But if the breath of both falters and runs unevenly,
- வரி 4Line 4
பெண்ணின் வயிற்றில் கரு உருவானாலும் அது குழந்தையாக மாறாமல் சிதைந்துபோய்விடும்.
then even if the seed takes in the woman's womb, it will not turn into a child but will wither away.
திருமந்திரம் பாடல் #483





