திருவருட்பா · 60கண் நிறைந்த கணவன்

மைய லழகீ ரூரொற்றி வைத்தீ ருளவோ மனையென்றேன்
கையி னிறைந்த தனத்தினுந்தங் கண்ணி னிறைந்த கணவனையே
மெய்யின் விழைவா ரொருமனையோ விளம்பின் மனையும் மிகப்பலவாம்
எய்யி லிடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடி.
1

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com